10th Supplementary Exam Time Table - July 2025 | Exam Time Table

10th Supplementary Exam Time Table - July 2025 | Exam Time Table
அரசுத் தேர்வுகள் இயக்ககம், சென்னை – 6
ஜூலை - 2025, பதினொன்றாம் வகுப்பு மற்றும் மேல்நிலை முதலாம் ஆண்டு
துணைத்தேர்வுகளின் தேர்வுக்கால அட்டவணை வெளியீடு

வெளியீடு

ஜூலை 2025, பதினொன்றாம் வகுப்பு மற்றும் மேல்நிலை முதலாமாண்டு
துணைத்தேர்வுகளின் தேர்வுக்கால அட்டவணை இதுடன்
இணைக்கப்பட்டுள்ளது. இந்தத் தேர்வுக்கால அட்டவணையை மாணவர்கள்
மற்றும் பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில் பள்ளிகளில் /
உதவி மையங்களில் வெளியிட உத்தரவிடப்பட்டுள்ளது.

Download : தேர்வுக்கால அட்டவணை
நாள்: 16.05.2025
இல்: சென்னை – 6
Sd/-
இயக்குனர்

SSLC Supplementary Examination Time Table - July 2025

Examinations Commence at 10.00 a.m. and End at 01.15 p.m

10.00 a.m. to 10.10 a.m Reading the Question Paper
10.10 a.m. to 10.15 a.m Verification of Particulars by the Candidate
10.15 a.m. to 1.15 p.m Duration of the Examination

DATE DAY PART SUBJECT
04.07.2025 Friday Part - I தமிழ் மற்றும் பிற மொழிப்பாடங்கள்
05.07.2025 Saturday Part - IV Optional Language
07.07.2025 Monday Part - II English
08.07.2025 Tuesday Part - III Mathematics
09.07.2025 Wednesday Part - III Science
10.07.2025 Thursday Part - III Social Science

Place: Chennai – 6
Date: 16.05.2025

Sd/-
DIRECTOR

About the author

KANNAN V
I'm Kannan—Founder of Kalvi World Official, Making Learning Easy, Tech-Powered, and Inspiring for Everyone.

Post a Comment

Thank you for your comment! It's Encourage to Our Team!.